Header Ads



பொலிஸாரின் துணையுடன், முறுகலை அடக்கப்பட்டது

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் பள்ளிவாசல் முன்பு முச்சக்கர வண்டி நிறுத்துவதற்கு ஆட்சேனையை தெரிவித்ததையடுத்து முஸ்லிம் தமிழ் இளைஞர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பொலிஸாரின் உதவியுடன் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம்  சமரசத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளியிலுள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக, தமிழ் இளைஞர் ஒருவரால் வியாபார நிலையம் ஒன்று நடத்தப்படுகிறது. அந்தக் கடையைச் சேர்ந்தவர்கள் தமது முச்சக்கர வண்டியை பள்ளிவாசல் முன்பாக நிறுத்தி வந்துள்ளனர்.

பள்ளிவாசல் முன்பாக முச்சக்கர வண்டியை நிறுத்துவதால் தமக்கு இடையூறாக இருப்பதாக முஸ்லிம்கள் சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதனால் அந்தக் கடையைச் சேர்ந்தோருக்கும் முஸ்லிம்கள் சிலருக்கும் இடையே  வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார், இரு தரப்புக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தினர்.

இதற்காகக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

6 comments:

  1. பள்ளிவாசல் முன்றலிலோ ஒருவருடைய கடை முன்றலிலோ வாகனத்தை நிறுத்துவது நாகரிகமான விடயமில்லையென்று தமிழ் காடையர்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  2. Ethai sinkalavanukku soiled eruku Alam thanai

    ReplyDelete
  3. @Gtx, இந்த வாய்க்கு ஒன்றும் குறைதல் இல்லை.
    நல்ல காலம் இது தமிழ் ஏரியா என்ற படியால் தப்பித்தார்கள். தெற்கில் இப்படி சேட்டை விட்டால் “கண்டி” தான்.
    முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் அம்பாரையிலே ஓட ஓட அடிக்கிறார்கள்.

    ReplyDelete
  4. Our humble request is to make any comments in acceptable language without hurting any body.

    ReplyDelete
  5. @ GTX அடே முஸ்லீம் பயங்கரவாதி நீ இன்னும் இங்க தான் சுத்திட்டு இருக்கியா , உனக்கு இன்னும் மூளை வியாதி சுகமாகல்லயா.... அடப்பாவமே யார் பெத்த பிள்ளையோ அல்லாஹ் இந்த இனவாதிக்கு நல்ல புத்திய கொடும் .
    பரம்பர வியாதியோ தெரியல.

    ReplyDelete
  6. @GTX
    எது நாகரீகமான செயல்? கள்ள காணியில் பள்ளிவாசல் கட்டுறதா அல்லது தமிழர் கோவில் முன்பாக மாட்டு மடுவம் வைத்திருப்பதா? தமிழருக்கு நீங்கள் நாகரீகம் சொல்லி தர வேண்டியதில்லை. உங்களுக்கு தேவையென்றால் போய் தேடிப்பாருங்கள் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் சிந்துவெளி மற்றும் ஹரப்பா நாகரீகங்கள் யாருடையதென்பது புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.