Header Ads



“ஸ்ரீலங்கா முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு - கத்தார்" அழைப்பு

அனைத்து அமைப்புகளும் “ஸ்ரீலங்கா முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு, கத்தார்” FSMA QATAR உடன் ஒன்றிணைத்து மேற்கோண்டிருக்கும் இலங்கையில் நடக்கும் அசம்பாவிதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டத்திற்கு உங்கள் பூரண ஒத்துழைப்பை CDF QATAR வேண்டிநிற்கின்றது. 

கத்தாரின் வாழும் உங்கள் பங்களிப்பை கீழுள்ள CDF சகோதரர்களிடம் வழங்கி FSMA Qatar மூலம் அவற்றை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேர்த்தியாக அனுப்பி வைக்க முன்வாருங்கள்.

வல்ல அல்லாஹ் உங்கள் செல்வங்களை மென்மேலும் அதிகப்படுத்துவானாக.

தொடர்புகளுக்கு: 
சகோ தாரிக் ‭55984958‬
சகோ காமில் ‭70358701‬
சகோ ரிஸ்வான் ‭55925442‬
சகோ முபஸ்ஸிர் ‭30565453‬ / 66021132‬
சகோ இக்ராம் ‭55826374‬
சகோ சாபிர் 70559929

No comments

Powered by Blogger.