Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஸீனத்


அஸ்ஸலாமு   அலைக்கும்

யாழ்ப்பாணம் - சோனகத்தெருவைச் சேர்ந்த  ஆஸாத் வீதியை  சொந்த இடமாக கொண்ட அப்துல் லதீப் ஹலீம் (ஆசிரியர்) அவர்களின் மனைவி ஸீனத் இன்று (04.03.2018) வெல்லம்பிட்டி  கொத்தொட்டுவயில்  வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்

இவர் முகைமின், முனவில்லா, முலமில்லா ஆகியோரின் அன்பு தாயாருமாவார்கள்.

அன்னாருடைய  மறுமை வாழ்வுக்கு பிராத்திப்போம்.

ஜனாஸா இன்று (04.03.2018) வெல்லம்பிட்டி  மையவாடியில்  நல்லடக்கம்  செய்யப்படும்,

No comments

Powered by Blogger.