Header Ads



"முஸ்லிம்களை புரிந்துகொள்ளடா, முட்டாள் அரசே"

உயிருடன் வீட்டுக்குள்ளேயே எரித்து படுகொலை செய்யப்பட்ட மெனிக்கின்ன ஹமீதியா மஸ்ஜித் இமாம் பஸால் புர்கானி அவர்களது தம்பியான இந்த இளைஞன் குற்றமற்ற அப்பாவி என்பதை நாம் அறிவோம்.

ஆனால் அதற்கு பலியாக எம்மை சூழவுள்ள சிங்கள மக்களது சொத்துக்களை எரித்து சாம்பளாக்க மாட்டோம்.

👉முஸ்லிம்களை புரிந்துகொள்ளடா முட்டால் அரசே.

உனது முட்டால்தனம் எரித்துக் கொண்டிருப்பது முஸ்லிம்களது சொத்துக்களை மட்டுமல்ல. இந்த நாட்டின் எதிர்கால வளங்களையும்தான்.

உனது இனவெறி அழித்துக் கொண்டிருப்பது முஸ்லிம்களது நிம்மதியை மட்டுமல்ல. இந்த நாட்டின் எதிர்கால அமைதியையும்தான்.

உனது ஆனவமும், அராஜகமும் நிலைத்து நீடிக்கும் என்று உனக்கு உறுதி இருந்தால்! உனது அராஜகத்தை தொடர். உன் தொடர் பயணத்துக்கு சட்டத்தை கையிலெடுத்துத்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது உனது விறுப்பமாயின், இன்ஷா அல்லாஹ் திக்கெட்டும் திகைத்து ஓட இடம் தேடும் நாள் உன்னை துரத்தும் என்பதை எதிர் பார்த்திரு.

முஸ்லிம்கள் அமைதியை விரும்புபவர்கள். வரலாற்றில் நாட்டின் சுதந்திரத்துக்காகவும், சுபிட்சத்துக்காகவும் தியாகங்கள் செய்தவர்கள்.

பொறுமையின் சிகரங்கள் பொறுமையின் எல்லையில் கொதித்தெழுந்தால்! நீ மதுவையும் மாதுவையும் விரும்புவதுபோல் மரணத்தை விரும்பும் சமூகம்டா இது.

உணர உனக்கு நேரம் முடிவடைகிறது. நீதியையும் அமைதியையும் நிலைநாட்டு. அன்றேல் அமைதிக்கு வேட்டு வைத்த நீயே நாட்டின் எதிர்கால சுபிட்சத்துக்கு எதிரி என்பதை எழுதி வைத்துக்கொள். உனது மடத்தனம் முஸ்லிம்களை இன்றைய நாட்களில் கதறியழ வைத்திருப்பது உனது சந்ததிகளுக்கு நீ வழங்கும் துன்பக் கண்ணீரின் வரமாக அமையப் போகிறது என்பதை வரலாறு கண்டு கொள்ளத்தான் போகிறது.

நாட்டை அழகு படுத்துவது முஸ்லிம்களது வியர்வை துளிகளால் உருவான சொத்துக்கள்தான் என்பதை கண்திறந்து நாட்டை வலம் வந்துபார் புரியும். நீ மறைகரமாக உதவும் உனது இனவெறியர்களோ குடித்துவிட்டு கும்மாளம் போடவும், வட்டிக்குக் கடன் எடுத்து திண்டாடவுமே தியாகம் செய்வார்கள்.

முஸ்லிம்களது பெரும்பாலோரது நடைமுறையும், பொருளாதாரமும் இந்த நாட்டின் வழர்ச்சிக்கும் அரசியல் பயணத்துக்கும் அதிஅவசியானது எனபதையுமா உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"விதைப்பதே விளைச்சலாகும். இன்றைய உன் விதைத்தலுக்கு நிச்சயம் ஒருநாள் விளைச்சலை அருவடை செய்வாய்

-Gm Muhsin-

3 comments:

  1. neengkal sollum muslimkal ippathu illai

    ReplyDelete
  2. Ennada illa? 99.9 Muslim sonna maathiri than irukkanga. Etho withiwilakka .001% irukkuraanhal

    ReplyDelete

Powered by Blogger.