Header Ads



ஆனமடுவயில் முஸ்லிம் ஹோட்டல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (11) புத்தளம் வீதி - ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹோட்டலில் பெரும் பகுதி, எரிந்து நாசமாகியுள்ளது.

நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான ஹோட்டலே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.