Header Ads



ஜெனீவாவில் நாளை, இலங்கை முஸ்லிம்கள் பாரிய ஆர்ப்பாட்டம்


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத அடக்குமுறைகளை கண்டித்து, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் (EIMF) ஏற்பாடு செய்துள்ள மாபெரும் போராட்டம், நாளை திங்கட்கிழமை (19) ஆம் திகதி  ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு முன் நடைபெறவுள்ளது.

நாளை பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமாகவுள்ள இப்போராட்டதில் சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி வாழ் முஸ்லிம்களும் பங்கேற்கவுள்ளனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்று, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவான தமது ஆதரவை வெளிப்படுத்த தங்களது குடும்பத்தினர் சகிதம் அணிதிரளுமாறு ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத் தலைவர் அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.

3 comments:

  1. Masha Allah. This is good way and mass opportunities for our Sri Lankan Muslim society. Dear Europe living sri lankan Muslim brothers and sisters you must participate this really

    ReplyDelete
  2. Dear Brothers,

    Allahu Akkbar , Definitely your voice not only protect SL Muslim but giving good lesson to SL government

    ReplyDelete
  3. Dear Brothers,

    Allahu Akkbar , Definitely your voice not only protect SL Muslim but giving good lesson to SL government

    ReplyDelete

Powered by Blogger.