Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஐ.நா. அதிகாரியின் அறிவுரை


ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்  இன்று ஞாயிற்றுக்கிழமை (11)  முஸ்லிம் அரசியல்வாதிகளை சந்தித்தார்.

இதன்போது அவர் முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்கி, இனவாத வன்முறையாளர்களை அடக்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது

முஸ்லிம் அரசியல்வாதிகளாகிய நீங்கள் எல்லோரும் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறீர்கள். நீங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்கி அறிவுரை வழங்கியுள்ளார்.

இத்தகவலை சந்திப்பில் பங்கேற்ற அரசியல்வாதி ஒருவர்  jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.

3 comments:

  1. Very good reply. Our fellows are trying to fool UN Envoy. The same team will collect all muslim votes and give it to My3 & Ranil in any election. Until and unless they stop this, My3 and Ranil do not bother.

    ReplyDelete
  2. நல்லதோர் அறிவுறை. இதையும் எங்கள் MPகள் செய்துவது கட்டாய கடமையாகும்.

    ReplyDelete
  3. தேவையான அறிவுரை தான்.

    அரசாங்கத்தினால் கிடைக்கும் சுகபோகங்களையும் விட மனமில்லை, எதிர்கால வாக்கு வங்கியையும் இழக்கவும் மனமில்லை. அதனால், தாங்கள் இருக்கும் அரசை பற்றியே UN யில் குறை கூறுகிறார்கள்.

    கூட இருந்து குழி பறிப்பதென்பது இவர்களுக்கு சாதாரண விடயம். ஆனால், UN ஆட்கள் ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.