Header Ads



கொழும்பு மாநகர சபையின், பிரதி மேயராக இக்பால் நியமனம்

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்  ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிருந்தார்.

கடந்த 20 வருடங்களாக அரசியலில் உள்ள இவர் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.