Header Ads



கிழக்கு ஆளுநர் மீது, இப்படியும் ஒரு குற்றச்சாட்டு

அண்மைய அசாதாரண நிகழ்வுகள் திட்டமிட்ட தெளிவான இனவாத செயட்பாடுகளாக இருந்தாலும் பின்வரும் வகையில் கிழக்கு ஆளுநரின் பட்டதாரிகள் தொடர்பிலான திருகு தாளங்களை மூடி மறைப்பதட்கான செயட்பாடுகளோ என வலுத்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது

·         ஆசிரியர் சேவையில் சித்தியடையாத பெருமளவிலான சிங்களவர்களுக்கு எதிர்வரும் மார்ச் 03 இல் நியமனம் வழங்கப்படவுள்ளது

·         ஆசிரியர் சேவையில் சித்தியடைந்தும் ஆயிரக்கணக்கிலான தமிழ், முஸ்லீம் பரீட்ச்சாத்திகள் நியமனத்திலுருந்து புறக்கணிக்கப்பட்டு அவர்களின் வலுத்த எதிர்ப்பினை திசை திருப்ப அம்பாறை நிகழ்வு மற்றும் திருகோணமலை பஸ் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்த மறுகணம் முன் எப்போதும் இல்லாத வகையில் கிழக்கு ஆளுநர் இந்நிகழ்வுக்கு கண்டன  அறிவிப்பு செய்கிறார்.

·         மேலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக் க திடீர் அறிவிப்பாக மேட்க்கூறிய சிங்கள நியமனங்களை நியாயப்படுத்தி ஊடக சந்திப்பு செய்கிறார்.

தற்போதைய குழம்பிய அரசியல் குட்டையில் ஆளுநர் தனது இனவாத செயட்பாடுகளை செவ்வனே நிறைவேற்றி கிழக்கு வாழ் சமூகங்களை தூண்டி தனது திருகு தாளங்களை மூடி மறைக்கிறார்.

எமது தலைமைகள் முதுகெலும்பின்றி வெறுமனே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடி விஜயம் செய்து அறிக்கைகள் விடுவதோடு நின்றுவிடும்வரை கிழக்கு ஆளுநர் போன்றவர்கள் இனவாதிகளுக்கு தூபாமிடுவர் என்பதே திண்ணம்.

-Bin Ibraheem-

3 comments:

  1. Agent of Mahinda & May3333

    ReplyDelete
  2. நீங்கள் அடுத்த கிழக்கு மாகாண தேர்தலிலும் ராஜபக்சவோடு கூட்டணி வையுங்கள் அல்லது தேசிய கட்சிகளோடு கூட்டணி வையுங்கள் உங்களுக்கு வாரி வாரி தருவார்கள். என்ன ஆட்டம் போடுங்க 2009 பிறகு

    ReplyDelete
  3. Anusath அவர்களே எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் முன் பகை ஒன்றும்கிடையாது.ஆனால் பிரபாகரன் எங்களுக்கு துரோகம் செய்தார்.அதை நீர் நடு நிலையாக இருர்து பான்த்தால் விளங்கும். நாம் அன்று பழகிய மாதிரியே இன்றும் தமிழ் மக்களுடன் பழகிகொண்டுள்ளோம் என்பதை தங்களுக்கு சொல்லிவைக்க விரும்புகிறேன்.ஆனால் நீர் விஷத்தை கக்கிகொண்டுதான்யுள்ளீர். நிலவை பார்த்து நாய் குறைத்தால் அது நிலவின் தவறில்லை.திரு. அனுசாத் அவர்களே.

    ReplyDelete

Powered by Blogger.