Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின், இன்னொரு கசப்பான பக்கம்


-Safwan Basheer.

கண்டி கலவரம்
சம்பிக்க, ரணில் உருவாக்கியதல்ல. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், நல்லாட்சி ஏதோ ஒருவகையில்  ஆட்டம் காணும் என்று மஹிந்த அணி நம்பியது.

ஆனால் இவர்கள் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.

இந்த கண்டி கலவரத்தில் முஸ்லிம்கள்  இவ்வளவு இழந்த பின்னரும் கூட,

இந்த சிங்கள சமூகம் இரண்டு சிங்களவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்,

பன்சலைகள் தாக்கப்பட்டுள்ளன இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறது.

ஆதாவது இந்த கண்டி கலவரத்தில், முஸ்லிம்கள்தான் சிங்களவரை தாக்கிவிட்டார்கள்.

என்ற ஒரு மனப்பதிவை பெரும்பாலான சிங்கள மக்களின் மனதில் பதியவைத்துவிட்டார்கள்.

இதை சாதகமாகப் பயன்படுத்தி மைத்ரி, ரணில்
இருவரும் முதுகெலும்பற்ற கோழைகள் என்ற 
கருத்தை சிங்கள சமூகத்தில் மக்கள் மயப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த மனநிலையில் இருக்கும் சிங்கள சமூகத்திடம் ஒரு தைரியமான சிங்களத் தலைவனின் வெற்றிடம் குறித்தி பேசுகிறார்கள்.

அந்த வெற்றிடத்தை மஹிந்த அல்லது
கோட்டாவால்தான் நிறப்ப முடியும்
என்ற மனப்பதிவை ஆழமாக மக்கள்
மனங்களில் விதைக்கிறார்கள்.

இந்த மனநிலையோடு சிங்கள மக்கள்
இருந்தால் மட்டுமே
அடுத்துவரும் மாகாண சபைத்தேரதலிலும் சரி ஜனாதிபதித் தேர்தலிலும் சரி தாமரை மொட்டுக்கு
தலை தூக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

8 comments:

  1. My3 and Ranil have proved that they are no longer better than Rajapakshas......

    ReplyDelete
  2. UNP doing every riots since 1956 and put the blame on Bandaranaike now Rajapacksas, under the Rajapaksas government nobody suffered from riots or racism, lived happily brothers and sisters

    ReplyDelete
  3. எடுத்ததற்கெல்லாம் மஹிந்தவின் மேல் பழியைப்போட்டுவிட்டு இலகுவில் தப்பிக்க முயற்சி செய்கின்ற முதுகெலும்பில்லாத நல்லாட்சி அரசாங்கம் சொல்கின்ற அதே கருத்தில்தான் நாமும் தொடர்ந்திருப்போம் என்றால் நமது எதிர்காலம் கேள்விக்குறிதான்.
    இவ்வாறான கற்பனைப்பதிவுகளை தவிர்த்துவிட்டு, முஸ்லிம்களின் உண்மையான எதிரிகள் யார் என்பதை எல்லாக்கோணங்களிலுமிருந்து அலசி ஆராய்ந்து கண்டறிவதுதான் நம்முன் இருக்கின்ற எதிர்கால சவால்களை முறியடிப்பதற்கான ஒரே வழியென்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
    கண்மூடித்தனமாக யாருக்கும் வால் பிடிக்கின்ற பதிவுகளோ, அல்லது யாரையும் குற்றம் சாட்டுகின்ற பதிவுகளோ இந்த இக்கட்டான நேரத்தில் நமது சமூகத்துக்கு எந்த விதத்திலும் பயனளிக்கப்போவதில்லை என்பதை இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. எவன் வந்தால் என்ன எல்லோரும் ஒண்டுதான். மஹிந்த வந்தால் நாடு துண்டாடபடுவதாவது நிறுத்தப்பட்டு டயஸ்போறாக்களின் சதிகள் கொஞ்சம் ஒடுக்கப்படும்

    ReplyDelete
  5. that dose not mean Rajapaksha will be ok for Muslims in Sri Lanka.

    ReplyDelete
  6. foolish writer ever one know who did this riots (Ranil)
    the writer like a baby

    ReplyDelete
  7. Mr. Moorthy,
    I think,you woke up just now only from koma . do you not know past what happened in mahinda time.

    ReplyDelete

Powered by Blogger.