Header Ads



அல்ஜசீராவில் பிரதான இடம்பிடித்த, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை

1 comment:

  1. இந்த நாட்டிலா நல்லாட்சி ???

    நாட்டில் நல்லாட்சி நடாத்துகிறோம் என்று கூறுகின்றனர். தேர்தல் காலங்களில் தொன்டை கிழிய நமது முஸ்லீம் அரசியல்வாதிகளும் சேர்ந்து கத்துகின்றனர். தொன்டைகிழியக் கத்தியதால் எங்கே நமது அரசியல்வாதிகள் - தொன்டைக்கு வைத்தியமா செய்து கொன்டிருக்கிறார்கள் ???

    அரசியல் மேடைகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒட்டுறவாடிய இவர்கள் - இப்போது எங்கே அவர்களுடைய கால் தூசைக்கூட காணமுடியாது தவிக்கிறார்களா ??? நாடு பற்றி எரிக்கப்படுகிறபோதுகூட இவர்களைச் சந்தித்து இதுபற்றிச் கதைக்கக்கூட வக்கில்லாத நிலையில்தான் இவர்களது அரசியல் சஞ்சாரம் பயணிக்கிறதா ??? கேவலம்..............

    ஐ.தே. கடசியின் தலைவர் நாட்டை ஆழ்கிறார். அவர்தான் சட்டம் ஒழுங்கு அமைச்சரும்கூட. அந்தக்கட்சியின் செயலாளர்தான் நமது கபீர் ஹாசீம். என்ன செய்ய ? இவருடைய தொகுதிதான் இப்போது எரிக்கப்படுகிறது காடையர்களால். இவருக்குமா ரணிலிடம் கதைக்க முடியவில்லை ?? என்ன நடக்கிறது இந்த நாட்டில ???

    இந்த ஆடசியின் பெயர்தானா நல்லாட்சி ???

    ReplyDelete

Powered by Blogger.