Header Ads



முஸ்லிம்களை ஒதுக்குமளவு, பௌத்தர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் - சுமங்கள தேரர்

-Dc-

கண்டி, தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை இரு சமூகங்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவமாக சித்தரிப்பது தவறானது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு தூதுவர்கள் குழுவொன்று இன்று (27) மகாநாயக்க தேரரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

தெல்தெனிய சம்பவம் ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து நடந்து முடிந்த ஒன்றாகும் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

பௌத்தர்கள் வன்முறையற்ற எண்ணக்கருவை ஏற்றவர்கள். அவர்கள் முஸ்லிம்களை ஒதுக்கும் அளவுக்கு காட்டுமிராண்டிகள் அல்லர் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார். 

7 comments:

  1. EU should look at the Facebook accounts of the same people to decide on the statement is true or not.

    ReplyDelete
  2. It's mean gnanasara not a monk or not following budism but you can keep in your level what a fucking theory.


    ReplyDelete
  3. Yes.. Your correct...what about those who involved in burning houses, shops, beating .. you call them human ?

    ReplyDelete
  4. just and severe punishment for the criminals is the only solution. talking about unity is useless because one community is superior than the other in sri lanka.

    ReplyDelete
  5. can you remember what mahinda desappriya said

    ReplyDelete
  6. can you remember what mahinda desappriya said

    ReplyDelete
  7. Let us refute charges or express our views in decent language. ( No fucking )

    ReplyDelete

Powered by Blogger.