Header Ads



கண்டி வன்முறை, லண்டனில் முஸ்லிம்கள் ஆராய்வு (படங்கள்)


கண்டி  வன்முறை, லண்டனில் முஸ்லிம்கள் ஆராய்வு (படங்கள்)

கண்டியின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை, இதுகுறித்து அடுத்து மேற்கொள்ள வேல்டிய நடவடிக்கைகள் பற்றி லண்டனில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளனர்.

எதிர்வரும் புதன்கிழமை இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டமொன்று நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.