March 06, 2018

வெளியூரிலிருந்து வரவேண்டாமென கோரிக்கை, அப்துல் பாசித்தின் ஜனாஸா 4 மணிக்கு நல்லடக்கம்


திகனயில் பௌத்த காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலில்,  தனது குடும்பத்தை காப்பாற்ற உயிர்தியாகம் செய்த அப்துல் பாசித்தின் ஜனஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுவுள்ளது.

இதில் வெளியூர்களில் இருந்து எவரும் வந்து பங்கேற்க வேண்டாமென கண்டி மாவட்ட ஜம்மதியத்துல் உலமா அறிவுறுத்தியுள்ளது.

7 கருத்துரைகள்:

Jamiyathul Ulama...ellorayum kolaigalaaakkiyathu pothum.....
Why...u afraid...?
U people are only for making dua during the heads visit..do tht only...idiots

இந்த டம்மியதுல் உலமா சபையை முஸ்லிம்கள் புறக்கணித்தால் பாதி பிரச்சினை முடிந்துவிடும்

Br. Nazeer be matured. By single comment/act we can spoil lot of things, however to build we need too many efforts and time. Be wise when you comment and try to be in their shoes before commenting.(This is applicable for your other comments too.)
தமிழை படித்து கொள்ளலலாமே

Nazeer and Gt seem to be ideal fools with half boil brains. Be far sighted brothers.

Tamil neengal solli tara tewayillaye anna..../ thambi
Comment to he subject only.....or join with Dammiyathul Ulama

Thambi Kind bro.....
Singalavan Amparayil kandy il foolakkittane itha vidava neenga fool aahanum....
Un Sonthangal taakkappaturunthaal, un kadaigal alikkappatturunthall, un sonthangal maranitturunthaal...unakke velangum Athu Half boila illa full boilaa endru...

If this murdered bro if your Brother/ Friend/ Colleague/ family, then you will know what is matured you do and you know...
May be you people are beside of KINDNESS of ACJU/ or beside os Mahinda group/ beside of My3 group or beside of Ranil group....
Do you read what the bloody PM give the report today in parliament?
Go and read and get matured then come to comment in Tamil (Methaawi)??

Post a Comment