Header Ads



மைனஸ் 3 குளிரில் ஜும்ஆ, தொழுகையை நிறைவேற்றிய காட்சி


மைனஸ் 3 டிகிரி குளிர் நிலவும் கஜகஸ்தானில் முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றிய காட்சி.

1990- வரை ஒரு பள்ளிவாசல் கூட அங்கில்லை; குர்ஆனை வைத்திருப்பது குற்றம்; கம்யூனிஸ அரசின் 60 ஆண்டுகால நிலையது!

சோவியத் யூனியன் உடைந்து கம்யூனிஸம் தளர்வடைந்தபின் அங்கு 4000 பள்ளிவாசல்கள், 23000 ஹாஃபிழ்கள் உள்ளனர்.

Musthafa Qasimi

1 comment:

Powered by Blogger.