Header Ads



சீமெந்தின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் 2 வகை சீமெந்துகளின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த விலை அதிகரிப்பிற்கான அனுமதியை நுகர்​வோர் அதிகாரசபை வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.