Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, மிகவிரைவில் 2 அரசியல்வாதிகள் கைது - பிரதமர்

-AAM. ANZIR-

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையுடன் தொடர்புடையதாக கூறப்படும் 2 அரசியல்வாதிகள், மிகவிரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்துவரும் தகவல்களுக்கமை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பிரதமர் மேலும் தெரிவிததுள்ளார்.

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என் எம் அமீன் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே  இன்று 15.03.2018 நடைபெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. இப்படி சொல்வீர்கள் கபைசியில் தப்ப விட்டு விட்டு கடைசியில் பேபே பெப்ப பே என சொல்லாமல் விட்டால் சரி.

    ReplyDelete
  2. Mr. Ranil,
    Not just only arresting but also should be informed to all the medias showing the faces of the culprits. And you should assure that at any cost they won't be granted for bail or released.
    If you do it, then you will be the gentleman and your political life will continue happily. Because, all the peace lovers and victims will love you too forgiving the past but not forgotten.
    If not, remember, you have already finished your political life or the ruling power in the future. Only few heartless people, with the leading of Mr. Rouf Hakeem from Muslims society will join you, whom we say, not our Islamic brothers.
    The riots are unlikely in the past, this time they were more brutal, hence none will forget it so easily.
    This request is not only for you but for all in your team including Mr.MY3.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் அல்லது சிறுபான்மையினர் குற்ரமிளைக்காது கைது சிங்கள காடையர்கள் குற்றமிளைதாலும் கைது செய்யப்படுவார்கள் என்ற செய்திகள் ஏராளம்

    ReplyDelete
  4. Arrest the president.According to the e-news it is GS Srisena is main person behind this.e-news given all the details of the activities of srisena that how he arrange with racist monk(terrorist)and how he traveled with those monk in helicopter and gave instruction to security personnel to protect attackers.What this Muslim politicians doing they not reading E-news? I know e-news is banned in Srilanka but as I am in middle east reading it.But one can read E-news in Srilanka using VPN.

    So it is happened with full support of President GS Srisena.This must be brought international level and to the knowledge of Muslim Countries.But Muslim Politicians sleeping.e-news reporting is 100% accurate and it never published bogus news.

    ReplyDelete
  5. we have to arrest you only

    ReplyDelete

Powered by Blogger.