Header Ads



மொஹமட் நிஸ்பான் 2 இடம்


ITN தொலைக்காட்சி நடாத்திய இளம் வயதினர் தமது திறமையை வெளிப்படுத்தும் போட்டியில் மொஹமட் அகில இலங்கை ரீதியாக 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார். சனிக்கிழமை (10) ஆம் திகதி இறுதிப் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

MOHAMED NISHFAN 2nd Place In Youth Talent in Srilanka 2018  finished.

Youth with talent grand finale

1st place
Janaka kanchana (02)
200100 votes

2nd place
Mohamed nisfan (07)
128000 votes

3rd place
Nimesh (05)
28500 votes.

4 comments:

  1. இவ்வாறான போட்டிகளில் வாக்களிித்து தெரியும் முறை எலங்கை போன்ற நாடுகளுக்கு சரி வராது,இங்கு திறமையை விட எ
    இனத்தைப் பார்த்தே வாக்களிக்கிறார்கள், நாங்களும்தான். Anyway, Nisfan இன் திறமை அல்லாஹ்வின் அருள் வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  2. மாஷா அல்லா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. this is not a real equality.Nisfans talant and first prize wineer's talent are deference.competition should be within a same category of people.
    this is unequal competition like how the minority people treated by the government unequally.

    ReplyDelete

Powered by Blogger.