Header Ads



நேற்று மட்டும், 11 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்


நேற்றிலிருந்து இதுவரை சிறிதாகவோ, பெரிதாகவோ தாக்கபட்ட பள்ளிவாயல்கள்...

1. யஹலத்தென்ன பள்ளிவாயல்
2. பெனிதெனிய பள்ளிவாயல்
3. தென்னக்கும்புர பள்ளிவாயல்
4. மனிக்கின்னே பள்ளிவாயல்
5. இலுக்குவத்த பள்ளிவாயல்
6. வத்தேகம பள்ளிவாயல்
7. எழுகொட பள்ளிவாயல்
8. என்ரதென்ன பள்ளிவாயல்
9. முறுதலாவ பள்ளிவாயல்
10. தெஹியங்க பள்ளிவாயல்
11. அக்குரணை வெலேகட பள்ளிவாயல்

No comments

Powered by Blogger.