Header Ads



MP ஆனார் நசீர்

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர்  ஏ.எல்.முஹம்மட் நஸீர், நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சற்றுமுன்னர், சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவே அவர் சத்தியப்பிரமானம் செய்துக்கொண்டார்.

No comments

Powered by Blogger.