Header Ads



நிமல் சிறிபாலவை பிரதமராக்குமாறு, ஜனாதிபதியிடம் யோசனை


-Dc-

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர  செயலாளர் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவைப் பிரதமராகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஆட்சியை அமைக்க தாம் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இணைந்த குழுக்கள் என்பவற்றையும் இணைத்துக் கொள்வதற்கும் அக்கோரிக்கையில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. Now well proved beyond all doubts. Politics has gone to dogs

    ReplyDelete
  2. சனநாயக ஆட்சி முறையின் பிரதான பண்புகளில் 01 அரசியல் யாப்புக்கமைய செயற்படுவதாகும்

    ReplyDelete
  3. நன்றாக குரட்டை விட்டு தூங்குவார்... தயவுசெய்து இந்த அரசை நல்லாட்ச்சி என குறிப்பட வேண்டாம்... இதுவும் 10உடன் சேர்ந்து 11ஆவது ஊழலாட்ச்சி...

    ReplyDelete

Powered by Blogger.