Header Ads



கோட்பாயவின் மனு ரத்து

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடபாய ராஜபக்ஷ அவன் காட் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரிய மனு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இதனை ரத்து செய்துள்ளது.

No comments

Powered by Blogger.