Header Ads



சந்திரிக்காவின் ஆதரவு யானைக்கா..?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று கிரிந்தவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி தமது கட்சிக்கு ஆதரவை வழங்கியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.