February 11, 2018

மகிந்த அணியின் வெற்றி, வாய்திறந்த கோத்தபாய

நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 கருத்துரைகள்:

Some of our Muslim politicians, ACJU leaders and MCSL so-called leaders denounced Gotabaya Rajapaksa as an enemy of the Muslims. They supported the stand taken by the sinful curse to politics in Sri Lanka - Rajitha Seneratne in the Beruwela/Aluthgama incidents. Official inquiries had never been allowed by this corrupt politician till now. The priority for Sri Lanka Podujana Peramuna should be to set-in-motion a high level probe or ask (Insha Allah) for a Presidential Commission on the Aluthgama/Beruwela violence that took place in June 2014 so that the Muslims will come to know the truth.
"The Muslim Voice" wishes to thank all Muslims who voted Muslim Candidates who will form the NEW MUSLIM POLITICAL FORCE WITH THE SLPP with DIGNITY, HONESTY and NOT DECEIVE THE MUSLIM VOTERS/COMMUNITY, Insha Allah. THE MUSLIM CANDIDATES WHO WON THE LOCAL GOVERNMENT ELECTIONS, ESPECIALLY UNDER THE SLPP WILL BE THE "NEW MUSLIM POLITICAL FORCE" BY THE GRACE OF GOD ALLMIGHTY ALLAH. THEY SHOULD ACT WITH DIGNITY, HONESTY and NOT DECEIVE OR HOODWINK THE MUSLIM VOTERS/COMMUNITY, Insha Allah.
Noor Nizam.
Convener - "The Muslim Voice"

Post a Comment