February 24, 2018

நாளை முற்பகல் அமைச்சரவை மாற்றம், ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு எம்.பி.க்களுக்கு அழைப்பு


நாளை ஞாயிற்றுக்கிழமை -25- அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும்,  இதில் பங்கேற்க வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக இத்தகவல் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்தது

0 கருத்துரைகள்:

Post a Comment