Header Ads



தேர்தல் தொடர்பில் நினைவில், வைத்திருக்க சில விடயங்கள் (வைரலாகும் சங்காவின் கருத்து)


அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நட்சத்திர கிரிக்கட் வீரர் ஒருவர் தெரிவித்த கருத்தினையும் தற்போதைய தேர்தல் களம் உள்வாங்கியுள்ளது.

குறித்த வீரர் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதியான John Quincy Adams தெரிவித்த கருத்தினை அடியொற்றி இதனை பதிவேற்றம் செய்துள்ளார்.

Remember at the Local Government Elections on the 10th of February no matter where you live in Sri Lanka “bad officials are elected by good citizens who do not vote. “
Stop, Think, Vote. pic.twitter.com/vrzatxha3N

— Kumar Sangakkara (@KumarSanga2) February 5, 2018

நீங்கள் இலங்கையில் எந்த பகுதியில் வசித்தாலும் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் நினைவில் வைத்திருக்க வேண்டிய சில விடயங்கள் காணப்படுகின்றன.

மோசடியாளர்களை தேர்தெடுப்பதனை தவிர்த்துக்கொள்ள ஒவ்வொரு வாக்களாரும் பொறுப்பாளர்கள் ஆவீர்.

நற்பிரசைகளினால் ஊழல் மோசடிகள் நிறைந்த மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதிலிருந்து தவிர்த்துக்கொள்வோம்.

-குமார் சங்கக்கார-

குமார் சங்கக்காரவின் கருத்துக்களுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகமான விமர்சனங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, தங்களுடைய அரசியல் பிரவேசம் எப்போது நிகழும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 comment:

  1. ”Bad officials are the ones elected by good citizens who do not vote” என்பதனை ஜோன் குயின்சி அடம்ஸ் சொல்லவில்லை. இதைச் சொன்னவர் George Jean Nathan

    ReplyDelete

Powered by Blogger.