Header Ads



சிறுபான்மை கட்சிகளை சேர்த்துக்கொண்டு தனித்தனியாக அரசமைக்க முயற்சி


ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சிறுபான்மை கட்சிகளை சேர்த்துக்கொண்டு தனித்தனியாக அரசமைக்க முயல்கிறார்கள். 

இது தொடர்பில் ஆறு (6) எம்பீக்களை கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) அவரப்படாது.

-mano ganesan-

No comments

Powered by Blogger.