Header Ads



ஜனாஸாவிற்கு நீதி தேவை

என்னுடைய சகோதரனை Mohamed Murshad Museem (28) அநியாயமாக ஒரு போதை கும்பல் கொன்று விட்டார்கள். 

சென்ற வியாழன் 22.02.2018 கொன்று அடுத்த நாள் தற்கொலை என்று தீர்ப்பையும் மாற்றி Dead certificate கொடுத்துள்ளார்கள். 

அதுவரை யாருக்கும் அறிவிக்கவில்லை, போதை கும்பலிற்கும் boss மற்றும் இந்தியன் driver ஒருவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு சில நபரும் இருப்பதாக அந்த ஆடியோ கிளிப்பில் சகோதரன் கூறியுள்ளார். 

இவர் அந்த வீட்டில் House driver ஆக பணி புறிந்தது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தகவல் அறிய, அங்கிருந்து எப்படியாவது வெளியேறனும் என்ற நோக்கில் குடும்பத்தினரிடம் தான் ஆபத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அதற்குள் பாவிகள் கொலை செய்து விட்டார்கள்.

இவருடைய ஜனாஸாவிற்கு நீதி கிடைக்கும் வரை, உங்களுடைய ஒத்துழைப்பு தேவை.

மேலதிக விபரங்களுக்கு,
M. Musharaf (சகோதரன்)
‭+94 (75) 556 7116‬
Imthiyas Haji
‭+94 (77) 784 4822‬

3 comments:

  1. அடி நுனி எதுவும் இல்லாத செய்தியாக இருக்கிறதே,

    ReplyDelete
  2. thambi maarhalay,

    ethanay thadawai solvathu, arabu naaduhaluku driveraha, house maid aha, labour aha, wara wendam,
    padithu nalla pathavi entral mattum inge wandu weley seyungal

    ReplyDelete
  3. We have lot of Sri Lankan welfare communities actively working in Qatar covering entire srilankan population living in Qatar.

    This brother should have contacted any of this group for assistance if he was in such trouble. It's really unfortunate to loose a brother in Islam in this way.

    Moreover Qatar CID and Police are well equipped with all the modern devices and they are highly trained to deal with these cases either he should have inform to them.

    Justice will prevail.

    ReplyDelete

Powered by Blogger.