Header Ads



ஜனஸா அறிவித்தல் - அஹ்மதா

யாழ்ப்பாணம்  காமால் வீதியை பிறப்பிடமாவும் தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அஹ்மதா இன்று வபாத்தாகியுள்ளார்  .

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون

அன்னார் மர்ஹூம்களான முஹம்மது சாலி , உம்மு குல்தூம் ஆகியோரின் புதல்வியும், ஸலாம் ஆசிரியரின் அன்பு மனைவியும், மர்ஹூம் ஜமால்தீன் ஆசிரியர், இப்ராஹிம் (டிப்போ சேர் ) ராஸிக் (ஹனீப் கோ ) பௌஸியா, மர்ஹூம் அப்துல்  ஸலாம், அனீஸ் ஆகியோரின் அன்பு சகோதரியும்,  ஸபீலா ஆசிரியை,  சபீர், ஸமீர் (சம்மி - JDM ) சஜீத் ( Luton -UK) ஆகியோரின்  அன்பு தாயாரும் ஆவார் . 

ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.


No comments

Powered by Blogger.