Header Ads



பள்ளிவாசலை தாக்கிய எவரையும், கைதுசெய்யக்கூடாது - பிக்குகள் பிடிவாதம்


அம்பாறை வன்முறைச் சம்பவம் தொடர்பில் நேற்று மாவட்ட கச்சேரியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதன்­போது கூட்­டத்தில்  கருத்­துக்­களை முன்­வைத்­துள்ள பிக்­குகள், பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­தலை வன்­மை­யாக கண்­டித்­துள்­ளனர். எனினும் சம்­பவம் இடம்­பெற்று முடிந்­துள்ள நிலையில் அதனை தொடர இட­ம­ளிக்­காது  அமை­தியை ஏற்­ப­டுத்தும் வித­மாக எவ­ரையும் கைது செய்­யாது சுமு­க­மாக பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொள்வோம் என கூறி­யுள்­ளனர்.

எனினும் இதன்­போது பிர­தி­ய­மைச்சர் ஹரீஸும் ஏனைய முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் பிக்­கு­களின் கோரிக்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

 இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்று முடிந்­த­வுடன், சுமுக தீர்­வுக்­காக குற்­ற­வா­ளி­களை தப்­பிக்கச் செய்ய முடி­யாது எனவும், உடன் சட்ட நட­வ­டிக்கை அவ­சியம் எனவும், எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­தவே கலந்­து­ரை­யா­டல்கள் வேண்டும் எனவும் அவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.


3 comments:

  1. Is this your teaching of Buddism ?

    ReplyDelete
  2. குற்றம் செய்தவர்கள் தண்டனைக்கு உள்ளாக்ககூடாது என்பது எந்த ஊரு சட்டம்யா ? யார் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் தண்டனை வழங்க கூடாது என்று எல்லோரும் கிளம்பினாள் ? த்து

    ReplyDelete
  3. தப்லீக் காரன் தவ்ஹீத் காரனை தாக்கி விட்டு மன்னிப்பு கேட்ட சம்பவங்கள் ஞாபகத்துக்கு வருகிறது
    இதில் சமரசம் செய்யக்கூடாது தண்டனை கொடுக்கப்பட்டு அதன் பின் எப்படி சமாதானமாக ஒற்றுமையுடன் இருப்பது பற்றி கலந்துரையாடலாம்

    ReplyDelete

Powered by Blogger.