Header Ads



தமிழ் உறவுகளும், நிலாமுக்கு ஆதரவு

-பாறுக் ஷிஹான்-

யாழ் மாநகரசபைக்குட்பட்ட  ஜே-86 கிராம சேவகர் பிரிவில் உள்ள தமிழ் சகோதர குடும்பங்கள்   13 ஆம் வட்டாரத்தில்  ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் சமூக சேவகர் கே.எம் நிலாமை ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

குறித்த கிராம சேவகர் பிரிவில் உள்ள இளைஞர் யுவதிகள் பொது அமைப்புகள் இணைந்து சமூக சேவகர் நிலாமை தேர்தலில் வெற்றி பெற ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் சுமார் 400க்கும் அதிகமான தமிழ் சகோதரர்களை நிலாம் இன்றைய தினம் சந்தித்தித்துள்ளார்.

இதற்கமைய வேட்பாளர் நிலாமிற்கு அவர்கள் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.




No comments

Powered by Blogger.