Header Ads



அடுத்த வாரத்திற்குள், அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் - ராஜித

அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தேர்தல் முடிவுகள் குறித்து அரசு ஆராய்ந்துள்ளது. எனினும் இந்த முடிவுகள் கூட்டணி அரசுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படத்தவில்லை. மாறாக, முன்பிருந்ததைவிட மிகக் கவனமாக தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது.

“அதன்படி, ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளுடன் மேலும் பல முக்கியமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவிருக்கிறது. அதற்கு முன், அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடுத்த வாரத்தினுள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.”

இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

1 comment:

  1. The political "WITCH" Rajitha Seneratne will not allow anything good to happen. HE is NOT a member of the UNP, but wields his apparent powers for having schemed with Ranil Wickremasinghe to oust Mahinda and bring Maithripala Sirisena to power. If anything good happens to the UNP, Rajitha Seneratne will be thrown to the "Political dungeon" of Sri Lanka. UNPers should be vigilant about this. AT THE SAME TIME MAHINDA RAJAPAKSA, SLPP AND THE JO HAS TO BE VERY CARE FULL OF THIS "POLITICAL WITCH POLITICIAN" AND SHOULD TAKE CARE NOT TO ALLOW HIM TO CREEP INTO THE NEW UPFA/JO/SLPP GOVERNMENT THAT MAYBE FORMED. THIS "POLITICAL WITCH" WHO HAS NO SHAME WILL TRY TO OFFER HIS AND HIS SON'S (Chathura Seneratne's) PARLIAMENTARY SEAT SUPPORT AS A RUSE TO GET BACK TO THE MAHINDA CAMP.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.