Header Ads



அக்கரைபற்றை கைப்பற்றியது குதிரை

அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைகளை அதாவுல்லா தலைமையிலான அணி கைப்பற்றியுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர சபை 12 வட்டாரங்களையும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் 5 வட்டாரங்களையும் தேசிய காங்கிரஸ் வெற்றி கொண்டது.

No comments

Powered by Blogger.