Header Ads



வெற்றி பெற வைத்தமைக்கு நன்றி - நாமல்


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வாக்களித்து, வெற்றி பெறச் செய்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு வெற்றியை மக்கள் ஈட்டிக் கொடுத்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மற்றும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்றி.

மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் இதுவரையில் உத்தியோகபூர்வ வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. "The Muslim Voice" wishes to thank all Muslims who voted Muslim Candidates who will form the NEW MUSLIM POLITICAL FORCE WITH THE SLPP with DIGNITY, HONESTY and NOT DECEIVE THE MUSLIM VOTERS/COMMUNITY, Insha Allah.

    THE MUSLIM VOICE CONTRIBUTED NEARLY 1270 COMMENTS/REBUTTALS AND ARTICLES IN THE TAMIL AND ENGLISH SOCIAL MEDIA CALLING THE MUSLIMS TO FORM A "NEW MUSLIM POLITICAL FORCE". THE MUSLIM CANDIDATES WHO WON THE LOCAL GOVERNMENT ELECTIONS, ESPECIALLY UNDER THE SLPP WILL BE THE "NEW MUSLIM POLITICAL FORCE" BY THE GRACE OF GOD ALLMIGHTY ALLAH. THEY SHOULD ACT WITH DIGNITY, HONESTY and NOT DECEIVE OR HOODWINK THE MUSLIM VOTERS/COMMUNITY, Insha Allah.

    MAY GOD ALLMIGHTY ALLAH PROTECT THEM FROM ALL EVILS AND MAKE THEM SET-UP AN EXAMPLE OF WHAT A MUSLIM POLITICIAN SHOULD BE IN THE POLITICAL ARENA OF SRI LANKA, Insha Allah

    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.