Header Ads



"அரசாங்கத்திற்கு தற்போது, உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை"

அரசாங்கத்திற்கு தற்போது உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்புகளை தானம் செய்யும் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஶ்ரீஜயவர்த்தனபுர மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு பாதயாத்திரை இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து வௌியிடும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனினும் அதன் பின்னர் இது தொடர்பாக கருத்து வௌியிடுவதை தவிர்ந்து கொண்டு மௌனம் சாதித்த அவர், எதிர்காலத்தில் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சையை முற்றிலும் இலவசமாக மே்ற்கொள்வதற்கான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைக்கு உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் மருத்துவமனைகளுக்கு மேலதிமாக மாகாண மட்டத்தில் மேலும் பல மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை அறிமுகப்படுத்தப்படும் என்றும் மருத்துவர்கள் அதற்காக தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

2 comments:

  1. Rajitha Seneratne will not allow anything good to happen. HE is NOT a member of the UNP, but wields his apparent powers for having schemed with Ranil Wickremasinghe to oust Mahinda and bring Maithripala Sirisena to power. If anything good happens to the UNP, Rajitha Seneratne will be thrown to the "Political dungeon" of Sri Lanka. UNPers should be vigilant about this. Rajitha Seneratne lost wholesale in Beruwela after bluffing the Beruwela/Panadura Muslims.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. Beruwela people all took a good decision.near future will be enjoying ...then they will ask for another election.

    ReplyDelete

Powered by Blogger.