Header Ads



மிஸ் ஆகிய, ராஜாங்க அமைச்சு

-Dc-

சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு இராஜாங்க அமைச்சராக இன்று பதவியேற்ற அஜித் பி. பெரேரா நாளைய -26- தினத்திலும் மேலும் ஒரு அமைச்சுப் பதவிக்காக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த மின்சக்தி இராஜாங்க அமைச்சுப் பதவி இன்று வழங்கப்பட்ட நியமனத்தில் தவறவிடப்பட்டுள்ளதாகவும் இதனால்,  நாளை அது மீண்டும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.