Header Ads



மஹிந்தவின் வீட்டில் விருந்துபசாரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இன்று (25) இரவு விருந்துபசார நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு- விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துபசாரத்துக்கு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்தவின் உறவினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.