Header Ads



யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு, விளைச்சல் அமோகம் (படங்கள்)


-பாறுக் ஷிஹான்-

யாழ் மாவட்டத்தில்  உருளைக்கிழங்கு அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன்  இம்முறை  சசி வகை உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

இந்த வகை உருளைக்கிழங்கில் ஒரு அந்தரிலிருந்து 22 மூடை வரை பெற கூடியதாகவுள்ளதாகவும எனினும்  அனோவா வகை உருளைக்கிழங்கு விளைச்சலில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




No comments

Powered by Blogger.