Header Ads



புத்தளத்துக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு


புத்தளம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள, வாக்களிப்பு நிலையங்களில் பல நிலையங்களுக்கு, பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையினர் (எஸ்.டி.எப்) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி என்.எம். என் சித்ரானந்த தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.