Header Ads



ஒரே பார்வையில், அமைச்சரவை மறுசீரமைப்பு விபரம் (படங்கள்)


புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

லக்ஸ்மன் கிரியெல்ல  அரச முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கபீர் ஹாசிம்  உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சாகல ரத்னாயக்க  தென் மாகாண அமைச்சர் மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஹரீன் பெர்னாண்டோ  டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ரவீந்திர சமரவீர வனவளம் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பியசேன கமகே இளைஞர் விவகார, தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அஜித் பி பெரேரா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜே.சீ. அலவத்துவல   உள்விவகாரம் பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


No comments

Powered by Blogger.