Header Ads



அமைச்சரவை மாற்றம் வேண்டாம், பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள்

அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதை விடுத்து பொதுத்தேர்தலை நடாத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. "The Muslim Voice" fully supports this announcement made by Hon. Namal Rajapaksa. This is a very sensible suggestion to the Maithripala-Ranil government which is "STUCK IN THE POLITICAL MUD" in Sri Lanka after the SLPP was showered with an overwhelming victory at the recent Local Government elections held on the 10th., of February 2018.Hon. Namal Rajapaksa's political maturity has increased tremendously understanding this gesture.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. Hey Nizam realy you have mental ill.

    ReplyDelete
  3. மேற்குலகின் சொகுசுகளில் இருந்து கருத்துத் தெரிவிப்பர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலைமையும் அவர்கள் படும் துன்பமும் தென்படாது. ஒருகள்ளன் அடுத்த கள்ளனை விமர்சிப்பது மட்டும் நாட்டின் முன்னேற்றத்துக்கு எந்தவகையிலும் உதவமாட்டாது.

    ReplyDelete

Powered by Blogger.