Header Ads



மஸ்தானுக்கு பிரதியமைச்சு பதவியா...?

முசலி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட  மருதமடு வேப்பங்குளம் வட்டாரத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வேப்பங்குளத்தில் நேற்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேனக்க அபேகுணசேகர  ஒரு விடயத்தை தெரிவித்தார். 

அவர் சபையினரை விளித்துப்பேசிய பொழுது தபால் தொலைதொடர்பு முஸ்லிம் சமய கலாச்சார பிரதியமைச்சர் மஸ்தான் அவர்களே எனக்குறிப்பிட்டே தனதுரையை ஆற்றத் தொடங்கினார்.


No comments

Powered by Blogger.