Header Ads



றிசாத்தும், ஹக்கீமும் மௌனம் காப்பது ஏன்..?

இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் எதுவித தகவல்களும் வெளிவரவில்லை.

தென்னிலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைத்தால் முஸ்லிம் கட்சிகளின் நிலை என்னவாகும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

முஸ்லிம் மக்களின் பிரதான கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சி காணப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை தொடர்பில் இந்த கட்சிகளின் தலைமைகள் எதுவித தகவல்களையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

வழமை போன்று ஆட்சியமைக்கும் பக்கத்தில் சாய்ந்துகொள்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதா, அல்லது எவ்வாறான தீர்மானங்களை எடுத்துள்ளனர்? எடுக்கப்போகின்றார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

5 comments:

  1. THEY ARE SILENT BECAUSE THE MUSLIMS OF SRI LANKA, ESPECIALLY THE YOUTH, MUSLIMS PEOPLE OF KNOWLEDGE AND A LARGE SECTION OF THE MUSLIM WOMEN HAVE REJECTED THESE TWO "MUNAAFIKKS".
    SO THEY ARE HIDING WITHOUT FACING THE REALITY.

    THE MUSLIMS WILL BEGIN TO TRUST THE NEW POLITICAL FORCE THAT WILL RISE IN THE COMING MONTHS, Insha Allah.
    "THE MUSLIM VOICE".

    ReplyDelete
  2. Waiting for a better offer. This time 9 digit offer.

    ReplyDelete
  3. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை போல இவர்களின் கொள்கை சமூகநீதி இவர்களின் ஆயுதம் அதான்போல.....

    ReplyDelete
  4. They are waiting for opportunities... They can't do the political without any ministry and power...

    ReplyDelete
  5. மதில் மேல் பூனைகளாக..... வாய்ச் சொல் வீரர்களாக.....

    ReplyDelete

Powered by Blogger.