Header Ads



ரணிலை பதவிநீக்க, மைத்திரி உறுதி - ஒன்றிணைந்த எதிரணி அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதுத் தொடர்பிலான சாத்தியக்கூறுகள் தொடர்பில், சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று -16- காலை இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியுடனான சந்திப்பினபோ​தே அவர் உறுதிமொழி வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார். 

2

பிரதமரை நீக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், தற்போது ஒன்றிணைந்த எதிரணியினருடன் இடம்பெற்றுவரும் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி வாக்குறுதியளித்தார் எனஇ குமார வெல்கம குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.