Header Ads



நிர்வாணிகளை சகிக்க, முடியாதவர்கள் சார்பாக...


-Rauf Hazeer-

ஒருதலைப் பட்சமான சக்தி , சிரச பிரேக் நியுசன்ஸ் கோர்ட் சூட் நிர்வாணிகளை சகிக்க முடியாதவர்கள் சார்பாக ..

ஊடகங்கள் எல்லாம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிரவர்களாகத்தான் தோன்றுகிறது . ஊடகங்கள் தம் தர்மத்தை மறந்து சில அரசியல் பினாமிகளின் உளறல்களையும் , தத்தமது ஊகங்களையும் செய்திகளாக்கி மக்களை மடையர்களாக்குகிற வேலையை கட்சிதமாக செய்துவருகின்றன . 

மகாராஜாவின் சிரச , சக்தி எல்லா ஊடக தர்மங்களையும் நிர்வாணமாக்கி , பகிரங்கமாக கட்டிலில் போட்டு விபச்சாரம் செய்கிறது , இதை மற்ற வெட்கமே அற்ற ஊடகவியலாளர் சமுகம் நீலப் படம் பார்த்து வக்கிர ஆசைகளைத் தணிக்கும் ஆண்மையற்ற கூட்டமாக கைகட்டி ரசித்து நிற்கிறார்கள் . வேறு ஏதாவது ஒரு நிறுவனமோ , தனி மனிதனோ நெறி பிறழும் போது ஊடக மாநாடு நடத்தி , ஊர்வலம்போய் , டவுன் ஹோல் சுற்று வட்டத்தில் காட்போட் வீரர்களாக நிற்கும் சுதந்திர ஊடகவியலார் சங்கம் இப்போது ஆடை கலைந்து அம்மணமாக நிற்பது போலவே தெரிகிறது .

வெளியில் வந்து உண்மையான ஊடக முகத்தை காட்ட யாருக்கு தைரியம் இருக்கிறது ?

4 comments:

  1. இலங்கை மக்களின் ஒழுக்க விழுமியங்களையும் ,கலாச்சாரங்களையும் சீரழித்த பெருமை மேட்படி இரண்டு ஊடகங்களையே சாரும் .

    ReplyDelete
  2. Very true and 10000000000000000%%%% unmai...
    Vakkiramaana unprofessional jornalism going on in Maharaja now...
    Etho...advertisement business ....

    ReplyDelete
  3. ஜப்னா முஸ்லிம் ஏன் இவனின் ஆக்கத்தை பிரசுரிக்கின்றது.

    ReplyDelete
  4. Sirasa TV and Shakthi are very biased and there is no neutrality in their reporting. Killi Maharaja is hating Ranil and his party. Their slogan We report, you decide tells us that they are very opportunistic and biased.

    ReplyDelete

Powered by Blogger.