February 27, 2018

மருத்துவ பீட மாணவன், சடலமாக மீட்பு

-பாறுக் ஷிஹான்-

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 வவுனியாவை சேர்ந்த சாமுவேல் என்ற மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்.காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment