Header Ads



ரணில் பிரதமராக தொடரலாம், தலைமை மாற்றப்பட வேண்டும்

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனத் தான் கூறவில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ கட்டமைப்பில் மாற்றம் இடம்பெறவேண்டும் எனத் தான் கூறியது உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Dc

No comments

Powered by Blogger.