Header Ads



அர்ஜுன் அலோசியல் கைது

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறை​வேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரின் வீடுகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்றுக் காலை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.