Header Ads



வாக்கெடுப்பில் முறைகேடா..? உடனடியாக அறிவியுங்கள் (விபரங்கள் இணைப்பு)

நாளை -10- நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்களை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாவது;

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் அல்லது கண்காணிப்புக்கள் இருப்பின் அது தொடர்பாக செயற்படுவதற்கு தேர்தல்கள் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் வாக்கெடுப்பு தினத்தன்று காலை 6.00 மணியிலிருந்து செயற்படுமெனவும், முறைப்பாடுகளை அல்லது கண்காணிப்புக்களை சமர்ப்பிப்பதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி, தொலைநகல் இலக்கங்களும் அதற்காக குறித்தொதுக்கப்பட்டுள்ளது.

மாகாணம் தொலைபேசி இலக்கம் தொலைநகல் இலக்கம்

மேல் மாகாணம் 0112866448 / தொலைநகல்  0112866387

கிழக்கு மாகாணம் 0112866470 / தொலைநகல் 0112866396

மத்திய மாகாணம் 0112866478 / தொலைநகல் 0112866401

வடக்கு மாகாணம் 0112866492 / தொலைநகல் 0112866408

தென் மாகாணம் 0112866493 / தொலைநகல் 0112866410

வட மத்திய மாகாணம் 0112866495 / தொலைநகல் 0112866421

வடமேல் மாகாணம் 0112866496 / தொலைநகல் 0112866423

சப்ரகமுவ மாகாணம் 0112866498 / தொலைநகல் 0112866428

ஊவா மாகாணம் 0112866504 / தொலைநகல் 0112866434

மேலதிக தொலைபேசி இலக்கம் 0112866529

தொலைநகல் இலக்கம் 0112866446

பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவு

தொலைபேசி இலக்கம் 

0112866541 

0112866546 

0112866535

0112866538

0112866540

தொலைநகல் இலக்கம்

0112866531

0112866532

No comments

Powered by Blogger.