Header Ads



மக்காவில் இலங்கையர்களின் சுதந்திரதின நிகழ்வு (படங்கள்)


சவூதி அரேபியா - மக்கா நகரில் அமைந்துள்ள Clock tower Fairmont hotel ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை, 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடினர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.

தகவலும், பட உதவியும் - சில்மி (பலகத்துறை)




1 comment:

Powered by Blogger.